Association will satisfy the need and wants of the Private Schools at any Circumstances

From Chennai to Kanyakumari with 32 Districts, 266 Panchayat Union this is the one and only Powerful and energetic Association which has got more than 15000 Members throughout TamilNadu.

For Members and Non-Members without partiality if they are in any Trouble Association will help immediately without any expectation. Because the only reason is they are Educationalist

22 February 2015

Educomp நிறுவனத்தின் மீது முறைப்படி நடவடிக்கை

Educomp என்ற நிறுவனத்திடம்
'Smart Class' என்ற உபகரணத்தை வாங்கி அவர்களின் தரமற்ற பொருட்களாலும், தரமற்ற சேவையாலும் பாதிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் ஏராளம்.

அப்படி பாதிக்கப்பட்டவர்களில் பலர் 100000 ரூபாய் செக் கொடுத்து கணக்கு முடித்துவிட்டார்கள். ஆனால் அதன்பிறகும் வக்கீல் நோட்டீஸ் வந்துகொண்டிருக்கிறது.

நமது சங்கத்தின் தலைமை வழக்கறிஞர் தலைமையில் பல்வேறு பள்ளி நிர்வாகியர் இணைந்து அந்த Educomp நிறுவன தலைவரிடம் பேசியதில், அவர்கள் நாம் சொல்வதை மதிக்கவில்லை. மீண்டும் மீண்டும் வக்கீல் நோட்டீஸ், கேஸ் என போய்க்கொண்டிருக்கிறார்கள். ஆகவே நாமும் பாதிக்கப்பட்ட பள்ளிகளுக்காக நீதிமன்றத்தை நாடவேண்டிய நேரம் வந்துவிட்டது.

இப்போதே பாதிக்கப்பட்ட பள்ளி நிர்வாகிகள் நமது சங்கத்தின் வழக்கறிஞர் திரு. மணிகண்டன் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு கஷ்டங்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுகிறோம்:

மொபைல் எண்: 9444 35 23 90

தகவல் நமது சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர்

Advocate.K.R.Nandha Kumaar  M.A.,B.L.,M.Ed.,
State General Secretary,

20 February 2015

Training for Teachers in Nursery & Primary Schools, Tirunelveli District

Dear Nursery & Primary School 

Correspondents,


There will be a Training Programme for our 

Teachers for Tamil, Mathematics, EVS, 

Social Science, First Aid and Spoken English.


So I request you to participate the Training 

Programme on 21-02-2015 

(Time: 10am-03pm)

Venue: Best International School, 

Achampatti , Kadayanallur.


No entrance fees , Food will be provided


Qualification: You must be a member of our Association (You may register your School as a member of our State Association by the payment of Rs. 1000/- at the Training Spot)


For Membership: 

Please Contact : 888 385 4200

Yours Sincerely,


Best Raja,

The Correspondent,
Best International School,
Kadayanallur.